வரலாற்றில் இந்நாள்1980 – காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரி மடம் எதிரில் தந்தை பெரியார் சிலை திறப்பு
அறிவுரைவாசிப்பது, படிப்பது, கற்பது, அறிவது, இவை எல்லாம் ஒன்றல்ல; வெவ்வேறான பல்வேறு படி நிலைகள் என்பதை நாம் அசைபோட்டுச் சிந்தித்தால் மட்டுமே உணரமுடியும். – ஆசிரியர் கி.வீரமணி