Date

06 Feb 2025
Expired!

Periyar Calendar 2025

வரலாற்றில் இந்நாள்1951 – இட ஒதுக்கீட்டுக்காக இந்திய அரசியல் அமைப்பில் முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட நாள்
அறிவுரைநன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன செய்ய வேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்டாகும் படியான வழியில் நடந்து கொள்வதாகும். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *