வரலாற்றில் இந்நாள்1998 – தஞ்சாவூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் அளித்த விழா
அறிவுரைசமுதாயச் சீர்திருத்தப் பணிக்கு மிகத் துணிவுள்ளவந்தான் வர முடியும். அவனுக்குக் கடவுள், மத, சாத்திர நம்பிக்கை இருக்கக்கூடாது. இதுகள் மீது பக்தி வைத்துக் கொண்டு சமுதாயத்தைத் திருத்த முடியாது. சமுதாயத் திருத்தக்காரன் என்ற முறையில் நான் ஒரு பற்றும் அற்ற நிலையில்
மனிதப் பற்று ஒன்றையே கொண்டு தொண்டாற்றுகின்றேன். – தந்தை பெரியார்