அறிவுரைதனக்குப் புகழ் வேண்டும், தன்னை மற்றவர்கள் பெருமையாகக் கருத வேண்டும் என்று கருதுவது மனித இயற்கை. இதற்காகவே மற்றவருக்கு உதவுவது, மற்றவருக்குப் பயன்படுவது, பொதுத் தொண்டு ஆற்றுவது என்பன எனலாம். சமுதாயத்தில் தன் கடமையை உணர்ந்து பிறருக்குப் பயன்படுதலே அறம். அந்த அறத்தால் வருவது இன்பம். – தந்தை பெரியார்