Date

16 Apr 2024
Expired!

Periyar Calendar 2024

அறிவுரை

உண்மைக்கு இன்றைக்கு மதிப்பில்லை என்றாலும், எப்போதாவது ஒரு காலத்தில் உண்மைக்கு உயர்வு கிடைத்தே தீரும். இன்றைக்கு இருப்பது போலவே பெரும்பாலான மக்கள் என்றென்றும் அறிவீனர்களாகவும், முட்டாள்களாகவும், உண்மைக்கு மதிப்புக் கொடுக்காமல் இருப்பவர்களாகவும் இருப்பார்கள் என்று கூற முடியாது. – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *