Date

04 Mar 2024
Expired!

Periyar Calendar 2024

அறிவுரை

ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டும் என்று பார்ப்போமேயானால், குறைந்த பட்சம் ஒரு தேச மக்கள் தங்களது மனத்தையும், மனசாட்சியையும் விற்காமலும் விட்டுக் கொடுக்காமலும் வயிறு வளர்க்கும்படியாகவாவது இருக்க வேண்டும். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *