Date

03 Feb 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1969 – பேரறிஞர் அண்ணா மறைவு

அறிவுரை

உண்மையிலேயே இந்த நாட்டை மாத்திரமல்லாமல் இந்த உலகத்தையே இப்படிப் பிரித்து வைத்து, மனிதனுக்கு மனிதனை வைரியாக்கி மக்களை என்றும் திருப்தியில்லாமலும், கவலையுடனும் தொல்லையடையச் செய்வதற்குக் காரணம் இவ்வளவு மதங்கள் இருப்பதுதான் என்பது நமது அபிப்பிராயம். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *