வரலாற்றில் இந்நாள்1883 – திரு.வி.க. பிறப்பு / 1934 – பகுத்தறிவு வார ஏடு துவக்கம்
அறிவுரைஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்தும் சம உரிமையும் உண்டோ அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மக்கள் சுகமாக வாழ முடியும். – தந்தை பெரியார்