Date

25 Aug 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

25.8.1908 – நீராவி எஞ்சின் கண்டுபிடித்த ஜேம்ஸ் வாட் மறைவு

அறிவுரை

மனிதன் காட்டு மிராண்டித்தனத்திலிருந்து சமூக வாழ்க்கைக்கு வரும்போது ஒவ்வொரு மனிதனும் சமுதாய வாழ்க்கையில் ஒருவனுக்கொருவன் உதவி செய்து, வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றுகருதி வந்திருப்பானே ஒழிய, மற்ற மனிதனைக் கொடுமைப்படுத்தி, இழிவுபடுத்தி, கஷ்டப்படுத்தி, அதன் பயனாய்த்தான் வாழலாம் என்று கருதி இருக்க மாட்டான்.அப்படிக் கருதியிருந்தால் சமூக வாழ்க்கை ஏற்பட்டே இருக்காது. – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *