வரலாற்றில் இந்நாள்1877- சாமி கைவல்யம் பிறப்பு / 1639 – சென்னைப்பட்டினம் உருவாக்கப்பட்ட நாள்
அறிவுரைபிரச்சினைக்குத் தீர்வு காணுவது முதலாவதாகும். பிரச்சினை ஏன் ஏற்பட்டது என்று ஆராய்வது அப்புறம் இருக்கட்டும் என்பதே சரியான நடைமுறையாக நம் வாழ்வில் அமையவேண்டும்! – ஆசிரியர் கி.வீரமணி