Date

15 Aug 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

2023 – ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது

அறிவுரை

நாட்டில் ஒருவன் திருடனாகவோ, ஒழுக்கக் கேடாகவோ நடந்து கொண்டாலோ, நான் அதுபற்றிக் கவலைப்பட மாட்டேன். ஏதோ ஏமாந்தவன் இருந்தான் இவன் அடித்துக் கொண்டான் என்று எண்ணுவேன்.
ஒருவன் ஒழுக்கக் கேடாக நடந்தான் என்றால் அவனுக்குப் பொதுமக்கள் புத்தி கொடுப்பார்கள் என்று கருதிக் கொள்வேன். ஆனால் பொதுவாழ்வின் பெயரால் ஒழுக்கக் கேடாக, வஞ்சகராக, திருடர்களாக நடப்பவர்களை ஒருநாளும் நாம் விட்டு வைக்கக் கூடாது. – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *