வரலாற்றில் இந்நாள்1948 – இரண்டாம் கட்ட இந்தி எதிர்ப்புப் போர் துவக்கம்
அறிவுரைஒரு ஸ்தாபனத்திற்குத் தலைவனை ஏற்றுக்கொண்ட பிறகு அந்தத் தலைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமே
ஒழிய, ஜனநாயகம் வெங்காயம் என்று பேசுவது எல்லாம் போக்கிரித்தனமாகும். – தந்தை பெரியார்