வரலாற்றில் இந்நாள்1473 – சூரிய குடும்பத்தைக் கண்டுபிடித்த நிக்கோலஸ் கோபர் நிகஸ் பிறப்பு
அறிவுரைஜனநாயகத்தில் மக்கள் அறிவுள்ளவர்களாகவும் கவலையுள்ளவர்களாகவும் இருந்தால்தான் யோக்கியர்கள் ஆட்சி செய்ய முடியும். மக்கள் முட்டாள்களாகவும் கவலையற்றவர்களாகவும் இருந்தால் யோக்கியமில்லாதவர்கள்தான் ஆளுவார்கள். – தந்தை பெரியார்