வரலாற்றில் இந்நாள்1792 சீர்திருத்தக் கவிஞர் ஷெல்லி பிறப்பு
அறிவுரைபிச்சைக்காரன் இருப்பதும் அவர்கள் பிச்சையெடுப்பதும் ஜன சமூகத்துக்கும்
ஒரு பெரும் தொல்லையும் இழிவும் ஆகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால் அக்கடவுளுக்கு மிகுந்த அவமானமும் அயோக்கியத்தனமான காரியமும் ஆகும். – தந்தை பெரியார்