Date

30 Jul 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1924 – பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன் பிறப்பு

அறிவுரை

அந்தந்த நாட்டில் அந்தந்த மொழியே போதனை மொழியாக இருக்க
வேண்டும். அந்தந்த நாட்டு மொழியிலேயே சர்க்கார் நடக்க வேண்டும். அந்தந்த நாட்டுக் கலையே பொது அறிவுக்கு உணவாக இருக்க வேண்டும். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *