Date

28 Jul 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1936 – பெரியாரின் அன்னையார் சின்னத்தாய் அம்மாள் மறைவு

அறிவுரை

இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்கவேண்டும்? எப்படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? அவை எதற்காக இருக்க வேண்டும்? என்பது
பற்றிச் சிந்தித்தால், மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு மட்டும் அல்லாமல் மனித சமுதாய வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *