வரலாற்றில் இந்நாள்2017 – ஜெர்மனி பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு தொடக்கம்
அறிவுரைநகையணிவதுதான் அழகு என்றால், நகையணியாத ஆண்கள் அழகாயில்லையா ? நகை என்பது பெண்களின் உரிமைக்குப் பூட்டப்பட்டிருக்கின்ற பவுன் விலங்கு என்பதைப் பெண் இனம் மறக்கக்கூடாது. நகைகளிலும் உயர்தரமான உடைகளிலும் பாழாக்கப்படுகின்ற பணம்,
குடும்பத்துக்கோ, சமுதாயத்துக்கோ பயன்படாமல் வீணாகிறது. – தந்தை பெரியார்