Date

11 Jul 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1925 – தவத்திரு குன்றக்குடி அடிகளார் பிறப்பு

அறிவுரை

ஒழுக்கம், நாணயம் இவற்றுக்குக் கேடு நிகழாமல் பார்ப்பதே அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்கவேண்டும். இது காப்பாற்றப்பட வேண்டியது அரசியல் பிழைப்புக் கட்சிக்கோ, அரசாங்கத்துக்கோ மாத்திரம் தேவைப்பட்டதல்ல. இந்நாட்டின் நாலரை கோடி மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையான காரியமாகும். இதை அரசாங்கம் கவனிக்க வேண்டியதே
நல்லாட்சிக்கு அறிகுறியாகும். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *