வரலாற்றில் இந்நாள்1937 – மாயவரம் சி.நடராசன் மறைவு
அறிவுரைதலைவராக வருபவர் பொது மக்கள் அத்தனை பேர்களின் விருப்பத்தையும் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது. அது முடியாத காரியம் என்பதோடுஅது தேவையற்றதும் ஆகும். மற்றவர்கள் குறை கூறுகிறார்கள் என்பதற்காக லட்சியம் செய்ய வேண்டியதில்லை. தனக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் செய்ய வேண்டியதே முறையாகும். – தந்தை பெரியார்