வரலாற்றில் இந்நாள்1866 – பானகல் அரசர் பிறப்பு
அறிவுரைஅறிவுக்கு விடுதலை வாங்கித் தருவதைவிட ஓர் உயர்ந்த பணி உலகத்தில்
இருக்கிறது என்று எவரேனும் சுட்டிக் காட்டினால், சிரந்தாழ்த்தி அதுபற்றிச்
சிந்திக்க நாங்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறோம். – அன்னை மணியம்மையார்