வரலாற்றில் இந்நாள்1948 – கவிஞர் புதுமைப்பித்தன் மறைவு
அறிவுரைஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால் அவனுடைய விரோதியைப் பாருங்கள்; நண்பர்களை அல்ல. ஏனெனில் நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம். அதனால் எவனும் வீரனாகிவிடமாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும் உண்மையான தொண்டனுமாவான். – தந்தை பெரியார்