வரலாற்றில் இந்நாள்1957 – குடந்தையிலிருந்து ஜாதி ஒழிப்புப்படை சென்னை நோக்கிப் புறப்பாடு ( பெயர் பலகையில் பிராமணாள் அழிப்பு போராட்டம்)
அறிவுரைஉங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு தைரியமாய்ப்பேச வேண்டும் பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக் கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும். தந்தை பெரியார்