Date

08 Jun 2024
Expired!

Periyar Calendar 2024

அறிவுரை

அறிவு வேறு; மதம் வேறு என்று பிரித்துவிடவேண்டும். அறிவை உண்டாக்கி விட்டுப் பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படி செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் மதத்தைப் புகுத்தி அதன் மூலம் அறிவை வளர விடாமல் செய்து விட்டால் சுதந்திர ஞானம் எப்படி ஏற்படும் ? – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *