Date

30 May 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1778 – வால்டேர் மறைவு

அறிவுரை

நாட்டின் நல்ல நிருவாகத்துக்கு அரசு ஊழியர்களின் நேர்மைதான் அடிப்படையாகும். எல்லா உத்தியோகத்தர்களும் எல்லா அரசியல்வாதிகளும் அவர்களது பணியில் தங்கள் சொந்த நலத்துக்குச் சிறிதும் இடமின்றி நாட்டின் பொது நலத்துக்கே ஏற்ற வகையில் நேர்மைக் குறைவின்றி நடப்பதாயிருந்தால்தான் பலன் அதிக மில்லாவிட்டாலும் பாதக மில்லாமலாவது இருந்து எல்லா மக்களுக்கும் நலம் பயக்கும். . – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *