Date

23 May 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1958 – திருவையாறு மஜீத் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் மறைவு

அறிவுரை

புரட்சி என்றால் அடியோடு ஒழிப்பது; மாற்றியமைப்பது என்பதுதான் பொருள். எனவே இந்தச் சமுதாயம், அரசியல், மதம் ஆகிய துறைகளில் பெரிய தலைகீழ் மாற்றம் செய்தாக வேண்டும் என்று கூறுபவன் நான். இந்தச் சமுதாய அமைப்பு, மதம், அரசியல் ஆகிய மூன்று துறையும் ஒழிக்கப்பட்டால்தான் மனிதத் தன்மையுடையவர்களாக நாம் ஆக முடியும். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *