Date

09 Apr 2026
Expired!

9.4.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2593

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வெற்றியழகன் (நெறியாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள் (பொழிவு-15) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *