Date
07 Mar 2025
Expired!

7.3.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 137 அன்னை மணியம்மையார் பிறந்த நாள் – உலக மகளிர் தினம் சிறப்புக் கூட்டம்

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: என்னாரெசு பிராட்லா (கழகச் சொற்பொழிவாளர்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் தொண்டறம்’ * நூல் அறிமுகவுரை: பேரா. மு.சு.கண்மணி, காரைக்குடி *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: தி.அன்பரசு (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், தருமபுரி) * Zoom: 82311400757  Passcode: PERIYAR.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *