புதூர் (மதுரை): மாலை 6 மணி *இடம்: புதூர் பேருந்து நிலையம் *தலைமை: புதூர் பாக்கியம் (வட்டக் கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: அ.அழகுபாண்டி (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *நோக்கவுரை: பொன்.முத்துராமலிங்கம் (உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர், தி.மு.க.) *சிறப்பு அழைப்பாளர்: அ.சரவணபுவனேஸ்வரி (வடக்கு மண்டலத் தலைவர், மதுரை மாநகராட்சி) *தொடங்கி வைப்பbவர்: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), தா.ஜெயராஜ் (மாமன்ற உறுப்பினர், தி.மு.க.) *சிறப்புரை: சே.மெ.மதிவதனி (உயர்நீதிமன்ற வழக்குரைஞர், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: