- 06 Dec 2024
- Expired!
5-12-2024 வியாழக்கிழமை சிவா- சங்கீதா இல்ல அறிமுக விழா
கருங்காலிப்பட்டி: காலை 11:00 மணி *இடம்: பொன்னர் மாளிகை, கருங்காலிப்பட்டி * வரவேற்புரை: பொன்.சிவக்குமார் (ஒன்றிய தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்), கி.முருகேசன் (ஒன்றிய தலைவர்) * தொடக்கவுரை: அண்ணா சரவணன் (மாநில துணை பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) * இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்துரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: தே.மதியழகன் (சட்டமன்ற உறுப்பினர், பருகூர் தொகுதி), த.மா.தமிழ்ச்செல்வன் (சட்டமன்ற உறுப்பினர், ஊற்றங்கரை தொகுதி), ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம், திருப்பத்தூர்) * நன்றியுரை: ச.சங்கீதா (ஒன்றிய மகளிரணி, திராவிடர் கழகம். கருங்காலிப்பட்டி, மத்தூர் ஒன்றியம், கிருட்டிணகிரி மாவட்டம்.
6-12-2024 வெள்ளிக்கிழமை
சேலம் மற்றும் மேட்டூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
அம்மாப்பேட்டை, சேலம்: காலை 10:30 மணி * இடம்: மகிழ் இல்லம், (சேலம் மாவட்டத் தலைவர் இல்லம்), 57/28, சவுண்டம்மன் கோவில் தெரு, அம்மாப்பேட்டை, சேலம்.* வரவேற்புரை: அ.இ.தமிழர்தலைவர் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * முன்னிலை: கி.ஜவகர் (கழக காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) * பொருள்: இளைஞரணி கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து. *தலைமை நோக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்), வீரமணி இராசு (சேலம் மாவட்டத் தலைவர்), சி.பூபதி (சேலம் மாவட்ட செயலாளர்), க.கிருட்டிணமூர்த்தி (மேட்டூர் மாவட்ட தலைவர்), ப.கலைவாணன் (மேட்டூர் மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: துரை.சக்திவேல் (சேலம் மாவட்ட இளைஞரணி, திராவிடர் கழகம்* ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, சேலம் மற்றும் மேட்டூர் மாவட்டம்.