Date
- 10 Mar 2024
- Expired!
Location
2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திட உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர கழகம் நடத்தும் தெருமுழக்க – பெருமுழக்கக் கூட்டங்கள்
2024 நாடாளுமன்றத் தேர்தலில்
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திட
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர கழகம் நடத்தும் தெருமுழக்க – பெருமுழக்கக் கூட்டங்கள்
நேரம் மாலை 6:00 மணி
10-03-2024 – மேலஉளூர் – வழக்குரைஞர் பூவை.புலிகேசி
13-03-2024-கோபால்நகர் – முனைவர் அதிரடி க.அன்பழகன்
16-03-2024-கோவிலூர் – இராம.அன்பழகன்
25-03-2024-உரத்தநாடு – சே.மெ.மதிவதனி
கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கிணங்க முதற் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள தெருமுழக்க கூட்டங்களை சிறப்புடன் நடத்திட கிளைக்கழக பொறுப்பாளர்களை வேண்டுகிறோம். ♦ இவண்: இரா.துரைராசு (ஒன்றியத் தலைவர்), பேபி.ரெ.இரவிச்சந்திரன் (நகரத்தலைவர்), அ.சுப்ரமணியன் (ஒன்றியச் செயலாளர்), பு.செந்தில் குமார் (நகரச்செயலாளர்) ♦ உரத்தநாடு வடக்கு ஒன்றிய,நகர திராவிடர் கழகம்.