Date

20 Mar 2024
Expired!
location-pin

Location

தஞ்சாவூர்

20.3.2024 புதன்கிழமை : தஞ்சாவூர், கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: கீழ இராஜவீதி பெரியார் இல்லம், தஞ்சாவூர் * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), வழக்குரைஞர் கு.நிம்மதி (கும்பகோணம் கழக மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), சு.துரைராசு (கும்பகோணம் மாவட்ட செயலாளர்) * நோக்க உரை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), சிவகுருநாதன் (மாநில தொழிலாளர் பேரவை தலைவர்) * கருத்துரை: இரா.ஜெயகுமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா‌.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * அழைப்பது: ச.சந்துரு (தஞ்சை மாவட்ட தொழிலாளரணி தலைவர்), செ.ஏகாம்பரம் (தஞ்சை மாவட்ட தொழிலாளரணி செயலாளர்), த.ஜில்ராஜ் (கும்பகோணம் மாவட்ட தொழிலா ளரணி தலைவர்), கோவி.கண்ணன் (கும்பகோணம் மாவட்ட தொழிலாளரணி செயலாளர்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *