நாள்: 13.9.2024, காலை 11 மணி
இடம்: திருவள்ளுவர் மன்றம், பச்சையப்பன் கல்லூரி
தலைமை: தயாநிதி மாறன்
(மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்)
அறக்கட்டளைச் சிறப்புச் சொற்பொழிவு
வழக்குரைஞர் அ.அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை:
முனைவர் பேபி குல்நாஸ் (முதல்வர், பொறுப்பு)
வரவேற்புரை:
முனைவர் ச.உமா (இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்)
அறிமுகவுரை
முனைவர் கோ.ஒளிவண்ணன் (எமரால்டு பதிப்பகம்)
நன்றியுரை:
முனைவர் ந.பழனிசாமி
(இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை)