- 15 - 22 Dec 2024
- Expired!
15.12.2024 ஞாயிற்றுக்கிழமை மா.வேதவள்ளி நினைவேந்தல் – படத்திறப்பு
புவனகிரி: காலை 10 மணி*இடம்: தெற்குத் தெரு, பூதவராயன்பேட்டை *வரவேற்பு: வி.கோகுலகிருட்டிணன் (பொதுச் செயலாளர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்) * தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: அ.சாமிதுரை (திமுக ஒன்றிய மேனாள் செயலாளர்), ப.ஆண்டவர் செல்வன் (ஊராட்சி மன்ற மேனாள் தலைவர்) *நினைவு உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), எழில் கரோலின் (விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர்), கீரை கோ.வீரமணி (தலைமைக் கழக பேச்சாளர், திமுக) * நன்றியுரை: மா.சேகர்.
22.12.2024 ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 24 – தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாளையொட்டி திருவொற்றியூர்-எண்ணூர் பகுதி திராவிடர் கழகம் நடத்தும்
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
எண்ணூர்: காலை 9 மணி * இடம்: எண்ணூர் வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் (ரயில்வே மேம்பாலம் அருகில்) * பேச்சுப் போட்டி தலைப்பு: என்றும் தேவை பெரியார், பெரியார் காண விரும்பிய சமுதாயம், புரட்சியாளர் பெரியார், பெரியார் பிறவாமல் இருந்தால், சுய சிந்தனையாளர் பெரியார், பெண் உரிமையும் பெரியாரும், மானுட பற்றாளர் பெரியார், பெரியார் ஒரு சகாப்தம் – முன்பதிவு செய்ய கடைசி நாள் 19.12.2024 * பரிசுகள்: ரூ.5,000 – 4,000 – 3,000* முன்னிலை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்), ந.இராசேந்திரன் (மாவட்ட செயலாளர்) * துவக்கவுரை: கோ.நாராயணமூர்த்தி, மா.சேகர் * பரிசு வழங்குபவர்: கே.பி.சங்கர் (திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர்) * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்) * நன்றியுரை: பா.செந்தில்.