Date

10 May 2024
Expired!
location-pin

Location

ஜெயங்கொண்டம்

10.5.2024 வெள்ளிக்கிழமை சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரைக் கூட்டம்

ஜெயங்கொண்டம்: மாலை 5:00 மணி * இடம்: காந்தி பூங்கா அருகில், ஜெயங்கொண்டம் * வரவேற்புரை: மா.கருணாநிதி (ஒன்றிய தலைவர்) * தலைமை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்யுரை: சுப.மணியரசன் (கழக பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * நன்றி யுரை: துரை.பிரபாகரன் (ஒன்றிய செயலாளர்)

* இவண்: ஒன்றிய திராவிடர் கழகம், ஜெயங்கொண்டம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *