Date
- 01 Jun 2025
- Expired!
1.6.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா
1.6.2025 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை வாழ்க்கை
இணையேற்பு விழா
திருத்துறைப்பூண்டி: காலை 10 மணி* இடம்: விஜிலா திருமண மண்டபம், திருத்துறைப்பூண்டி * மணமக்கள்: அ.ஜெ.உமாநாத் (எ) அருண்ராஜ் – செ.பிரியதர்ஷினி * வரவேற்புரை: நா.கவிதம்பி * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) வீர.கோவிந்தராஜ், சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்)* இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி * இணையர்கள் அறிமுக உரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) *இணையேற்பு விழாவை நடத்தி வைத்து வாழ்த்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * வாழ்வியல் உரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்),பூண்டி கே.கலைவாணன் (சட்டமன்ற உறுப்பினர்), வை.செல்வராஜ் (நாடாளுமன்ற உறுப்பினர்), கா.மாரிமுத்து (சட்டமன்ற உறுப்பினர்), ஆ.வெற்றி (விசிக), கவிதாபாண்டியன் (நகர்மன்றத் தலைவர்). * நன்றியுரை: கே.அழகேசன்.
சுயமரியாதைச் சுடரொளி கெடார் நடராசன் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
விருத்தாசலம்: காலை 10 மணி* இடம்: சிறீ சிவா மகால், பூதாமூர், விருத்தாசலம் * மணமக்கள்: ப.ஆடலரசன் – பா.அன்புமணி (எ) இளையராணி * வரவேற்புரை: எஸ்.சக்தி சிறீதரன்* முன்னிலை: வி.ஆர்.செந்தில்குமார், அரங்க.பன்னீர்செல்வம் * இணைப்புரை: த.சீ.இளந்திரையன் (மாவட்ட தலைவர்) * மணவிழா தலைமை மற்றும் சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இமையம் (தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய துணை தலைவர்), ஆ.வந்தியத்தேவன் (மாநில மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர்), எஸ்.வெங்கடேசன் * நன்றியுரை: பா.அறிவுக்கரசு.
ஆயுதகளம் ரெ.ஜெயம் படத்திறப்பு
ஆயுதகளம்: காலை 10 மணி* இடம்: கீழத்தெரு, ஆயுதகளம் (தெற்கு) * தலைமை: விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: துரை.பிரபாகரன் (நகர தலைவர்) கே.எம்.சேகர் (நகர செயலாளர்) * படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)* இரங்கல் உரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுபபினர்), சி.காமராஜ் (மாவட்ட காப்பாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (மாவட்ட காப்பாளர்) * நன்றியுரை: மு.கிருட்டினமூர்த்தி.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக சார்பில் மே 2025 கோடைக்கால இலவச சதுரங்க பயிற்சி முகாம் நிறைவு விழா – நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கல்
குடியாத்தம்: மாலை 5 மணி* இடம்: பெரியார் அரங்கம், போடிப்பேட்டை சாலை, புவனேசுவரிப்பேட்டை, குடியாத்தம் *தலைமை: பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர், ப.க.) * வவேற்புரை: ப.ஜீவானந்தம் (குடியாத்தம் நகர தலைவர், ப.க.) * ஒருங்கிணைப்பு: பி.தனபால் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) * முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்), மா.அழகிரிதாசன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) * புரட்சிப் பாடல் பாடுபவர்: சி.சாந்தகுமார் (குடியேற்றம் நகர தலைவர்) * அறிமுகவுரை: வே.வினாயகமூர்த்தி (மாவட்ட செயலாளர், ப.க.) * தொடக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) * வாழ்த்துரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணை செயலாளர்), வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்டத் தலைவர்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை விருந்தினர்கள்: கே.எம்.ஜி.இராஜேந்திரன் (செயலாளர், கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்கள்), கே.எம்.பூபதி (வழக்குரைஞர், குடியேற்றம்) * பயிற்சியாளர்: ச.செந்தமிழ்யாழினி * நன்றியுரை: க.பரமசிவம் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.).
தஞ்சாவூர் – திராவிடச் சிந்தனை மேடை நூல்கள் வெளியீடு
தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: பெசன்ட் அரங்கம், ஜுபிடர் தியேட்டர் எதிரில், தஞ்சாவூர் * வரவேற்புரை: க.அய்யனார் * தலைமை: எழுத்தாளர் எஸ்.ராஜவேலு * கவிஞர் இரா.காசிநாதன் எழுதிய சொற்களில் செதுக்கிய சிற்பம் எனும் கவிதை நூல் * படிகள் பெறுபவர்: மருத்துவர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்), கவிஞர் ஆர்.பூபாலன் * நூல் அறிமுகம்: பாவலர் எம்.ஆர்.ஜெயந்தி, அ.டோமினிக் சேகர் * நூல்கள் வெளியிட்டு சிறப்புரை: புலவர் செந்தலை ந.கவுதமன் * வாழ்த்துரை: சி.அமர்சிங்* விருந்தினர் சிறப்பிப்பு: இராம.சந்திரசேகரன் * ஏற்பரை: கவிஞர் இரா.காசிநாதன் * நன்றியுரை: வழக்குரைஞர் பெ.சின்னசாமி.
திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம் மாநில சுயாட்சியும் கல்வி வளர்ச்சியும் கருத்தரங்கம்
மதுரை: மாலை 5.30 மணி * இடம்: கலைஞர் நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கம், மதுரை * தலைமை: முனைவர் வெ.மாரப்பன் * நோக்கவுரை: முனைவர் மு.தேன்மொழி *வரவேற்புரை: முனைவர் பெரி.கபிலன் * முன்னிலை: பி.மூர்த்தி (தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (தமிழ்நாடு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்), கோ.தளபதி (மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) * சிறப்புரை: கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்), மருத்துவர் எழிலன் நாகநாதன் (சட்டமன்ற உறுப்பினர்), இரா.இராஜீவ்காந்தி (பெற்றோர் ஆசிரியர் கழக மாநில உறுபபினர்) *நன்றியுரை: நீ.இளங்கோ.
பகுத்தறிவு இலக்கிய மன்றம்
150ஆம் தொடர் சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 10 மணி* இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: புலவர் சிலம்பூர்க்கிழான் (மாவட்ட இலக்கிய அணி தலைவர்) * வரவேற்புரை: சி.முருகன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணி செயலாளர்), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழக தலைவர்) * செறிவுரை: பெரியார் பகுத்தறிவில் கலைஞரின் பங்களிப்பு – பெ.எழிலரசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்).
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, விடுதலையின் 91ஆம் ஆண்டு விழா, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா
இராமேசுவரம்: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், பாம்பன் கடைவீதி, இராமேசுவரம் *வரவேற்புரை: இரா.கணேசமூர்த்தி (மாவட்ட செயலாளர், ப.க.) * தலைமை: எஸ்.பேரின்பம் (மாவட்டத் தலைவர், ப.க) * முன்னிலை: எம்.முருகேசன் (மாவட்ட செயலாளர்), ப.அசோகன் (நகரத் தலைவர்) * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *கருத்துரை: பச்சை அட்டை குடிஅரசு – கே.எம்.சிகாமணி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: இ.ஜேம்ஸ் (செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம், இராமநாதபுரம் மாவட்டம்.