பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்
நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா
நிறுவனர் நாள் விழா – 02.12.2024 மருத்துவ முகாம்
29.11.2024 மற்றும் 30.11.2024
பெரியார் மணியம்மை கல்வி நிறுவன குழுமம் மற்றும் A to Z ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்
02.12.2024 காலை 10.00 மணி
கருத்தரங்கம் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் கல்விப்பணியும், சமுதாயப்பணியும்
02.12.2024 மதியம் 03.00 மணி
மரக்கன்று நடுதல் – சுற்றுச் சூழல் மேம்பாடு
27.12.2024 காலை 10.00 மணி
குருதிக் கொடை முகாம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி
10.01.2025 காலை 10.00 மணி
பெரியார் தொழில்நுட்ப அறிவியல் கண்காட்சி – 2025 Periyar Techno Expo – 2025 (Open House Exhibition)