
Date
- 19 Mar 2024
- Expired!
முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதியுள்ள “மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்” மற்றும் நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு மலர்
முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதியுள்ள “மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்” மற்றும் நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு மலர்
நாள்: 19.3.2024 – செவ்வாய்க்கிழமை
மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம்,
பெரியார் திடல், சென்னை-7
வரவேற்புரை: வீ.குமரேசன்
(பொருளாளர், திராவிடர் கழகம்)
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி,
கோ.கருணாநிதி, பொறியாளர் ப.சேரலாதன்,
க.செல்வமணி, சோ.முல்லையப்பன்
புத்தகங்களை வெளியிட்டுச் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
“மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்” புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு உரை:
சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்
(மாநில மாணவர் அணிச் செயலாளர், தி.மு.க.)
“The Human Rights Defender Periyar”
புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு உரை:
மருத்துவர் நா.எழிலன்
(சட்டமன்ற உறுப்பினர், திமுக)
“நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு விழா மலர்” பெற்றுக்கொண்டு உரை:
க.திருநாவுக்கரசு (திராவிட இயக்க ஆய்வாளர்)
ஆய்வுரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
ஏற்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
இணைப்புரை:
வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: காஞ்சி பிரபாகரன் (காம்ரேடு பதிப்பகம்)
– திராவிடர் கழகம்