- 15 Apr 2024
- Expired!
Location
இந்தியா கூட்டணியின் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
2024 மக்களவைத் தேர்தலில்
தி.மு.க தலைமையிலான “
இந்தியா” கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின்
தேர்தல் பரப்புரைத் தொடர் பயணம்
இந்தியா கூட்டணியின் மயிலாடுதுறை தொகுதி
காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா அவர்களை
ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 15.4.2024 திங்கள் மாலை 5:00 மணி
இடம்: சின்னக்கடைத் தெரு, மயிலாடுதுறை
வரவேற்புரை:
கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்)
தலைமை: கடவாசல் குணசேகரன்
(மாவட்டத் தலைவர்)
முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
சா.முருகையன் (கழக காப்பாளர்), க.குருசாமி,
ஞான.வள்ளுவன், வெ.அன்பழகன், பூ.சி.காமராஜ், டி.வி.இளங்கோவன், ஆ.ச.சந்திரசேகரன், சீனி.முத்து,
க.அருள்தாஸ், அ.சாமிதுரை, எஸ்.பி.கே.கவுதமன்,
பி.பாண்டியன்
தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
(பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்)
சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர்)
நிவேதா எம்.முருகன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), சு.கல்யாணசுந்தரம் (மக்களவை உறுப்பினர், திமுக), செ.இராமலிங்கம் (மக்களவை உறுப்பினர், திமுக), சட்டமன்ற உறுப்பினர்கள் க.அன்பழகன், கோவி.செழியன், எம்.எச்.ஜவாஹிருல்லா,
எம்.பன்னீர்செல்வம் மற்றும் பி.கல்யாணம், எஸ்.ராஜ்குமார், டி.ஆர்.லோகநாதன்
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: அரங்க.நாகரெத்தினம்
(மாவட்ட துணைச் செயலாளர்)
ஏற்பாடு: மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம்