- 01 - 02 Dec 2024
- Expired!
சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா
நாள்: 30.11.2024, சனிக்கிழமை
பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா –
சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா
நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில்
மரக்கன்றுகள் நடும் விழா
நேரம்: காலை 8.30 மணி. இடம் : மூலிகைப் பண்ணை
செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் உயிர்காக்கும்
குருதிக்கொடை முகாம்
நேரம்: காலை 9.00 மணி பங்குபெறுவோர் : அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி.
தேசிய நூலக வாரவிழாவினையொட்டி மருந்தியல் நூலகத்திற்கு 92 புத்தகங்கள் நன்கொடை வழங்குதல்
நேரம் : காலை 9.30 மணி இடம் : கலைஞர் கருணாநிதி நூலகம்
பெரியார் மன்றத்தின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம்
நேரம்: காலை 10.00 மணி இடம்: கல்லூரி அரங்கம்
தலைப்பு: “சமூக நீதிப் பயணத்தின் நிரந்தர வழிகாட்டி – நம் தமிழர் தலைவர் ஆசிரியர்”
தலைமை: முனைவர் இரா. செந்தாமரை
(முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)
முன்னிலை: முனைவர் அ.மு. இஸ்மாயில்
(பேராசிரியர், பெரியார் மருந்தியல் கல்லூரி)
முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி
(துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)
சிறப்பு விருந்தினர் : முனைவர் க.அன்பழகன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழக கிராம பிரச்சாரக் குழு)
திராவிட மாணவர் கழகத்தில் புதிய மாணவர்கள் 92 பேர் இணைதல் மற்றும் திராவிட மாணவர் போராட்ட நாள் உறுதிமொழியேற்றல்
நேரம்: காலை 11.00 மணி அமைப்பு : திராவிட மாணவர் கழகம்
இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் பரிசோதனை முகாம்
நாள்: 01.12.2024 நேரம் : காலை 9 மணி
அமைப்பு : பெரியார் மருத்துவக் குழுமம்
உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
நாள்: 02.12.2024 நேரம்: காலை 10.00 மணி
அமைப்பு : பெரியார் நலவாழ்வு சங்கம்
கருத்துரை : மருத்துவர் சரோ தங்க சங்கீதா
(உதவி பேராசிரியர்), கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி – 620 001