31.5.2025 சனிக்கிழமை
மே தினவிழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்
திருவெறும்பூர்: மாலை 5.30 மணி * இடம்: திருவெறும்பூர் பேருந்து நிலையம் * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர், திருச்சி)* வரவேற்புரை: பெல் ஆண்டிராஜ் * முன்னிலை: இரா.தமிழ்ச்சடர் (ஒன்றிய செயலாளர், திருவெறும்பூர்) * தொடக்கவுரை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: அ.சிவானந்தன் (திருவெறும்பூர் நகர செயலாளர்) ஏற்பாடு: திராவிடர் கழக தொழிலாளரணி அணி, திருவெறும்பூர்.