Date
- 31 May 2025 - 06 Jun 2025
- Ongoing...
கழகக் களத்தில்
31-05-2025 சனிக்கிழமை
ஆவடி மாவட்ட கழக இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 04-00 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை *பொருள்: திராவிடர் கழக மாநில இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல் மற்றும் இளைஞர் அணி ஆக்கப்பணிகள் * தலைமை: வி.சோபன்பாபு (மாவட்ட இளைஞரணி தலைவர்) *கருத்துரை: சோ.சுரேஷ் (மாநில கழக இளைஞரணி துணை செயலாளர்) * இளைஞர் அணி மற்றும் கழக தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பு: சு.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி.செயலாளர்).
ஆவடி மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5.30 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை* தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்)*தலைப்பு: மாநில தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல், பத்து மற்றும் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற கழக குடும்ப மாணவ – மாணவியருக்கு பாராட்டு, விடுதலை சந்தா * மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்).
1.6.2025 ஞாயிற்றுக்கிழமை
காரைக்குடியில் குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா! உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலையின் 91-ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா! கருத்தரங்கம்
காரைக்குடி: காலை 10.00 மணி *இடம்: குறள் அரங்கம், சண்முகராசா சாலை, காரைக்குடி *வரவேற்புரை: சி. செல்வமணி (மாவட்டச் செயலாளர்) * தலைமை: ம. கு.வைகறை (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கொ. மணிவண்ணன் (மாவட்டத் துணைத் தலைவர்), ந. ஜெகதீசன் (மாநகரத் தலைவர்) *தொடக்க உரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்) * நோக்க உரை: உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * தலைப்பு: பச்சை அட்டை குடிஅரசு *கருத்துரை: சாமி. திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்) *தலைப்பு: விடுதலை எனும் அறிவாயுதம்! *சிறப்புரை:
இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: இ. ப. பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் காரைக்குடி கழக மாவட்டம்.
2.6.2025 திங்கள்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 18ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம் (தாம்பரம் பேருந்து நிலையம்) *தலைப்பு: டாக்டர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்த நாள் கூட்டம் *சிறப்புரை: மருத்துவர் ப.மீ.யாழினி (திமுக மகளிர் அணி மாநில சமூக வளைத்தளம் பொறுப்பாளர்) *தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழக செயலாளர்).