Date
- 28 Feb 2025 - 03 Mar 2025
- Expired!
கழகக் களத்தில்…!
28.02.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 136
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கதிர். செந்தில்குமார் (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம் தருமபுரி மாவட்டம்) * நூல்: மருத்துவர் இரா.கவுதமன் எழுதிய மருத்துவமும் மூடநம்பிக்கையும் *நூல் அறிமுகவுரை: பேராசிரியர் வீ.கா.ரா.பெரியார் செல்வி முதல்வர், அரசு செவிலியர் கல்லூரி (பணிநிறைவு) *ஏற்புரை: நூலாசிரியர் மரு. இரா.கவுதமன் * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: நா.மணிகண்டன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை) * Zoom: 82311400757 Passcode: PERIYAR.
“பெரியார் எனும் பெரும் நெருப்பு”
திராவிடர் கழக பரப்புரைக் கூட்டம்
நன்னிலம்: மாலை 6 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், நன்னிலம் *தலைமை: இரா.தன்ராஜ் (நன்னிலம் ஒன்றிய தலைவர்) *வரவேற்புரை: சு.ஆறுமுகம் (நன்னிலம் ஒன்றிய செயலாளர்) *முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) *சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: தன.சஞ்சீவி (நன்னிலம் நகர தலைவர்)
நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா
தெ.புதுப்பட்டி: மாலை 5 மணி *இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தெ.புதுப்பட்டி (1912-2025),ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம் *வரவேற்புரை: மை.சகாயசெல்வி (வட்டாரக் கல்வி அலுவலர்-1, ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம் *தலைமை: செ.சரவணன் (மாவட்ட ஆட்சித் தலைவர், திண்டுக்கல்) *நூற்றாண்டு சுடர் ஏற்றி, கல்வெட்டு திறந்து வைத்து, விழாப் பேருரை வழங்குபவர்: இ.பெரியசாமி (ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்) *முன்னிலை:
ஆர்.சச்சிதானந்தம் (நாடாளுமன்ற உறுப்பினர், திண்டுக்கல்), இ.பெ.செந்தில்குமார் (சட்டமன்ற உறுப்பினர், பழனி), ப.உஷா (முதன்மை கல்வி அலுவலர், திண்டுக்கல்), ப.க.சிவகுருசாமி (மேனாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், ரெட்டியார்சத்திரம், மேனாள் பள்ளி மாணவர்) *சிறப்புரை: க.வெற்றிச்செல்வி (மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), திண்டுக்கல்வி கல்வி மாவட்டம்), கு.சத்தியமூர்த்தி (மேனாள் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர், ரெட்டியார்சத்திரம்) *நூற்றாண்டு நூல் வெளியீடு: பெ.திலகவதி (திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திண்டுக்கல்) *நூற்றாண்டு நூல் பெற்றுக்கொள்வர்: எஸ்.உமாராணி (வட்டாரக் கல்வி அலுவலர்- II, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்) *நூற்றாண்டு அறிக்கை: எஸ்.சாந்தா பேபி (தலைமையாசிரியர்), நூற்றாண்டு அறிக்கை ஒலி-ஒளி அமைப்பு: இரா.ராம்குமார் (ஆசிரியர்)*நன்றியுரை: வாசுகிதேவி (தமிழ் பட்டதாரி ஆசிரியர்)
2.3.2025 ஞாயிற்றுக்கிழமை
கரூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் சிதம்பரம் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
கரூர்: மாலை 6:00 மணி * இடம்: மலை வீதி வேலாயுதம்பாளையம் கொடுமுடி சாலை கரூர். * தலைமை சு பழனிசாமி தலைவர் கரூர் ஒன்றிய திராவிடர் கழகம். * வரவேற்புரை: மோகன் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் * முன்னிலை: ப. குமாரசாமி மாவட்ட தலைவர், வே ராஜு மாவட்ட காப்பாளர் * நோக்க உரை: பொத்தனூர் க. சண்முகம் தலைவர் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம். * தொடக்க உரை: இரா ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம். சிறப்புரை: க. அதிரடி அன்பழகன் மாநில கிராமப்புற பிரச்சார அமைப்பாளர். * வாழ்த்துரை: அ. சேகர் என்கிற குணசேகரன் தலைவர் புகலூர் நகர மன்ற தலைவர்,புகலூர் நகரச் செயலாளர் திமுக, வை. இரா அண்ணா வேலு கரூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க கவுன்சில் தலைவர். மற்றும் கரூர் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்* நன்றி உரை : த.சி. அக்பர் தலைவர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் * கூட்டமைப்பு: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.