- 22 Dec 2024
- Expired!
கழகக் களத்தில்…!
20.12.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற இணையவழிக் கூட்டம்
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை : பாவலர் சுப முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு) * நூல் : மருத்துவர் இரா.கவுதமன் அவர்களின் “மரணம்” *நூல் அறிமுகவுரை : தோழர் இறைவி (மாவட்டத் தலைவர், திராவிடர் கழக மகளிரணி, தாம்பரம் மாவட்டம்) *ஏற்புரை: மருத்துவர்
இரா.கவுதமன் (இயக்குநர், பெரியார் மருத்துவ குழுமம்) *நன்றியுரை : கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * Zoom: 82311400757 Passcode: PERIYAR *நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் 96ஆவது நிகழ்வு தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் சிறப்பு கருத்தரங்கம்
வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * தலைமை: சி.தர்மலிங்கம் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * வரவேற்புரை: தங்க.பாஸ்கர் (கிளை தலைவர்)* சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்) * இவண்: பெரியார் படிப்பகம், விடுதலை வாசகர் வட்டம்.
21.12.2024 சனிக்கிழமை
மன்னார்குடி கழக மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
மன்னார்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம். மன்னார்குடி*வரவேற்புரை: க.இளங்கோவன் (இளைஞரணி மாவட்டச் செயலாளர்) *தலைமை: க.இராஜேஷ்கண்ணன் (இளைஞரணி மாவட்டத் தலைவர்) *நோக்கஉரை: நாத்திகபொன்முடி (மாநில இளைஞரணிச்செயலாளர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்) *பொருள்: திராவிடர் கழக இளைஞரணி அமைப்பை கட்டமைப்பது குறித்து. கழகப் பிரச்சாரப் பணிகள் * வேண்டல்: திராவிடர் கழக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் தோழர்கள் நேரம் தவறா வருகையும் – கருத்தும். *நன்றியுரை: மா.மணிகண்டன் (கழக இளைஞரணி நகரத் தலைவர்) *இவண்: திராவிடர் கழக இளைஞரணி. மன்னார்குடி கழக மாவட்டம்
22.12.2024 ஞாயிற்றுக்கிழமை
தேனி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
தேனி: காலை 11 மணி * இடம் : சாமி ஸ்டிக்கர் நிலையம் தேனி * தலைமை நோக்க உரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலர்)* முன்னிலை: வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலர்), பிரவின், சென்றாயன் * சிறப்புரை கருத்துரை: ச.இரகுநாகநாதன் (காப்பாளர்), க.சிவா (மாநில அமைப்பாளர்), ம.சுருளிராஜ் (மாவட்ட தலைவர்), பூமணிகண்டன் (மாவட்ட செயலாளர்)* தோழர்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டுகிறோம்.