- 01 Dec 2024
- Expired!
கழகக் களத்தில்…!
30.11.2024 சனிக்கிழமை
சிவகங்கை (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சிவகங்கை: காலை 9.30 மணி*இடம்: தென்றல் நகர் இல்லம், காஞ்சிரங்கால், சிவகங்கை * தலைமை: சு.ராசாங்கம் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: வைகை பிரபா (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: பொதிகை கோவிந்தராசன் (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)* சந்திரசேகர் (மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நோக்க உரை: ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *பொருள்: 28,29 டிசம்பர் 2024, திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) 13ஆவது மாநாடு தொடர்பாக திட்டமிடல், அமைப்புப் பணிகள் குறித்து திட்டமிடல் *நன்றியுரை: சு.செல்லமுத்து (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * விழைவு: திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ளவும்.
காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மற்றும் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம்: மாலை 4.30 மணி *இடம்: குறளகம், தமிழர் தலைவர் கூடம், ஓரிக்கை மாவட்ட தலைவர் இல்லம் * பொருள்: 28, 29 டிசம்பர் 2024இல் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆவது மாநாடு தொடர்பாகவும், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் மற்றும் கழக இளைஞரணி வளர்ச்சிப் பணிகள் * வரவேற்புரை: பா.இளம்பரிதி (மாவட்ட செயலாளர்) *தலைமை: அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), கி.இளையவேல் (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), நாத்திக பொன்முடி (கழக மாநில இளைஞரணி செயலாளர்), முனைவர் பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.), மு.அருண்குமார் (மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்).
1.12.2024 ஞாயிற்றுக்கிழமை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளை
முன்னிட்டு குருதிக் கொடை வழங்கும் முகாம்
புதுக்கோட்டை: காலை 10.30 மணி *இடம்: அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, புதுக்கோட்டை *தொடர்புக்கு: 9843914704, 8939673885, 8526555247 *இவண்: பெரியார் இரத்ததானக் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, புதுக்கோட்டை மாவட்டம்.