Date
05 Sep 2024
Expired!
location-pin
Location
தஞ்சாவூர்

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

மணமக்கள்:

வெ.நா.பிரபாகரன் – ரெ.விமலா
நாள்: 5.9.2024 வியாழக்கிழமை காலை 10 மணி
இடம்: ஓரியண்டல் டவர் திருமண அரங்கம், தஞ்சாவூர்
வரவேற்புரை: வெ.நாராயணசாமி
(பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்டத் தலைவர்)
முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), கு.செல்வராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), இரா.துரைராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர்), த.ஜெகநாதன் (ஒரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர்)
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம)
வாழ்த்துரை: டாக்டர் அஞ்சுகம் பூபதி (தஞ்சை துணை மேயர்), முனைவர் அதிரடி அன்பழகன் (கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர்), கோ.தேவதாஸ் (அதிமுக), அமலா இராஜாகோபால் (ஊராட்சி மன்றத் தலைவர், திமுக), வீ.பழனிவேல் (அதிமுக), புலவர் மா.கந்தசாமி, வெ.சந்திரபிரகாசம், த.தியாகராசன் (திமுக), மா.அழகிரிசாமி (பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), ஒரத்தநாடு கை.முகிலன்
நன்றியுரை: கு.கோபு
அன்புடன் அழைக்கும்:
வெ.நாராயணசாமி – செயமணி நாராயணசாமி,
வெ.நா.அழகிரி, வெ.நா.கிட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *