Date
16 Apr 2024
Expired!
location-pin
Location
அறந்தாங்கி

இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் தொகுதி இ.யூ.மு.லீ. வேட்பாளர் கே.நவாஸ்கனி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

2024 மக்களவைத் தேர்தலில்
தி.மு.க தலைமையிலான “
இந்தியா” கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின்
தேர்தல் பரப்புரைத் தொடர் பயணம்

இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் தொகுதி இ.யூ.மு.லீ. வேட்பாளர் கே.நவாஸ்கனி அவர்களை

ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

 

நாள்: 16.4.2024 செவ்வாய் மாலை 6:00 மணி
இடம்: வ.உ.சி. திடல், அறந்தாங்கி
வரவேற்புரை:
ச.குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்)
தலைமை: எஸ்.ரகுபதி (சட்டம், நீதிமன்றங்கள்,
ஊழல் தடுப்பு, சிறைத்துறை அமைச்சர்)
முன்னிலை: ராம.சுப்புராம், எஸ்.கவிவர்மன்,
த.செங்கோடன், மாத்தூர் எஸ்.கலியமூர்த்தி,
இரா.தமிழ்ச்செல்வன், எம்.ஜகுபர் அலி, எம்.முகமது இப்ராஹிம், எஸ்.செந்தில்குமார், நியாஸ் அகமது,
க.மாரிமுத்து, மு.அறிவொளி, க.முத்து, ப.வீரப்பன்
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், மேனாள் படைவீரர் நலன்துறை அமைச்சர்)
எஸ்.டி.ராமச்சந்திரன்
(அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்)
தஞ்சை இரா.ஜெயக்குமார்,
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),
எஸ்.என்.சிவசாமி, அ.நாகூரான், மு.தேவேந்திரன், ம.சிவபாலன், த.குமார், க.செல்வமணி, ஜெ.ஹேமரூன், க.முருகேசன், இரா.செந்தூர்பாண்டியன், மாங்காடு சுப.மணியரசன், த.சவுந்தரராசன், ஆ.சுப்பையா,
மு.மணிமாறன்
மற்றும் கூட்டணிக் கட்சி மாவட்டப்
பொறுப்பாளர்கள் உரையாற்றுவார்கள்
நன்றியுரை: ஆ.வேலுசாமி
(நகர திராவிடர் கழக தலைவர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், அறந்தாங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *