Date

02 Mar 2024
Expired!
location-pin

Location

கருப்பட்டி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வெல்லட்டும் இண்டியா கூட்டணி-பொதுக்கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்
வெல்லட்டும் இண்டியா கூட்டணி-பொதுக்கூட்டம்

கருப்பட்டி: 2.3.2024 சனிக்கிழமை,மாலை 5 மணி ♦ இடம்: கருப்பட்டி ♦ வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன் (உசிலம்பட்டி மாவட்ட செயலாளர்) ♦ தலைமை: கா.சிவகுருநாதன் (மாநிலத் தலைவர், திராவிட தொழிலாளர் பேரவை) ♦ முன்னிலை: சுப.தனபாலன் (மாவட்ட செயலாளர்) ♦ கருத்துரை: மு.பால் பாண்டியன் (பேரூராட்சி தலைவர், வாழப்பட்டி), பால.ராஜேந்திரன் (வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்) றீ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) ♦ பங்கேற்போர்: லெ.வீரமணி, ஜெ.பாலா, இரா.கலைச்செல்வி, பெ.பாக்கியலட்சுமி றீ நன்றியுரை: ச.ஆறுமுகம் (ஒன்றிய செயலாளர் சோழ வந்தான்) ♦ நிகழ்ச்சி ஏற்பாடு: உசிலம்பட்டி, மேலூர் மாவட்ட திராவிடர் கழகம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *