Date
- 22 May 2024
- Expired!
Location
மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பூமி, நிலா சுழற்சி பெயர்ச்சி அறிவியல் விளக்க கூட்டம்
22.5.2024 புதன்கிழமை
மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சி வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பூமி, நிலா சுழற்சி பெயர்ச்சி அறிவியல் விளக்க கூட்டம்
குடியேற்றம்: மாலை 4 மணி * இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப் பேட்டை, குடியேற்றம் * தலைமை: வே.வினாயகமூர்த்தி (வேலூர் மாவட்ட அமைப்பாளர், ப.க.) * வரவேற்புரை: பி.தனபால் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.) * ஒருங்கிணைப்பு: க.சையத் அலீம் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) * முன்னிலை: வி.இ.சிவக்குமார் (கழக மாவட்ட தலைவர்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்), உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலா ளர்) * அறிமுக உரை: இர.அன்பரசன் (மாநில அமைப் பாளர், ப.க.) * விளக்க உரை: பெ.செந்தமிழ்ச்செல்வன் (தலைமை அமைப்பாளர், பூமி, நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை) * சதுரங்கப் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அறிவியல் விளக்க நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம் * நன்றியுரை: சி.சாந்தகுமார் (குடியாத்தம் நகர தலைவர்)