மயிலாடுதுறை மாவட்ட கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்
கொக்கூர்:7.3.2024 வியாழக்கிழமை மாலை 4 மணி ♦ தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: சா.முரு கையன் (ஒன்றிய தலைவர்) ♦ கருத்துரை: திருச்சி மு.சேகர் (திராவிடர் கழக மாநில தொழிலாளரணி செயலாளர்), கருப்பட்டி கா.சிவா (திராவிட தொழிலாளர் கழக பேரவை தலைவர்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப் பாளர்) ♦ குறிப்பு: தோழர்கள் தவறாது கலந்து கொள்ளவும் ♦ இவண்: கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்).