Date

13 Sep 2024
Expired!

மதுரை மாநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 13-092024 வெள்ளி

மாலை 5 மணி முதல் 6-30 மணி வரை
இடம்: பெரியார் மய்யம், 5, கீழமாசி வீதி, மதுரை
பொருள் : தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழா குறித்து திட்டமிடல்
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த தின விழாவை சிறப்பாக கொண்டாட நடைபெறுகின்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழகத்தின் அனைத்து அணிளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
வருகை விழையும்:
அ.முருகானந்தம் ( மாவட்ட தலைவர்)
இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *